குதிரை பந்தயம் - சுற்றுலா பயணிகள் கண்டுரசிப்பு
பதிவு : மே 13, 2019, 08:53 AM
உதகை கோடை விழாவின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடைபெற்றது.
உதகை கோடை விழாவின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடைபெற்றது. இதில் முக்கிய பந்தயமான நீலகிரி டர்பியில், பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, புனே உள்ளிட்ட இடங்களிலிருந்து சர்வதேச புகழ்பெற்ற குதிரைகள் பங்கேற்றன. 12 குதிரைகள் கலந்துகொண்ட இந்த பந்தயத்தில், மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த  ராயல் கரன்சி என்ற குதிரை தங்க கோப்பையை தட்டி சென்றது. 

பிற செய்திகள்

சிபிஎஸ்இ பாடத்தில் ராணுவத்தில் தமிழர்கள் பங்கு என்ற பாடத்தை நீக்கியது ஏன்? - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

ராணுவ உடையில் திருக்குறளை மேற்கோள் காட்டும் பிரதமர், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ராணுவத்தில் தமிழர்கள் பங்கு என்ற பாடத்தை நீக்கியது ஏன்? என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

2 views

மின்கட்டணம் - சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு மேலும் 15 நாட்கள் அவகாசம்

சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

6 views

சென்னையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ஸ்டாலின் தலைமையில், மின்கட்டண பிரச்சனை குறித்து ஆலோசனை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க அழைப்பு

26 views

சந்தன கடத்தல் வீரப்பன் மகளுக்கு பாஜகவில் பதவி

தமிழகத்தில் புதிய பாஜக நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

1230 views

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

50 views

தமிழகத்தில் இன்று 5,000 பேர் குணமடைந்தனர் - மேலும் 4,496 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 496 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.