82 கி.மீ. தூரத்தை 2 மணிநேரத்தில் சைக்கிளில் கடந்து 7 வயது சிறுவன் சாதனை

புதுச்சேரியில் இருந்து மாமல்லபுரம் வரையிலான 82 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரத்தில் சைக்கிள் ஒட்டி கோவையை சேர்ந்த 7 வயது சிறுவன் அபிநவ் சாதனை படைத்துள்ளான்.
82 கி.மீ. தூரத்தை 2 மணிநேரத்தில் சைக்கிளில் கடந்து 7 வயது சிறுவன் சாதனை
x
புதுச்சேரியில் இருந்து மாமல்லபுரம் வரையிலான 82 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரத்தில் சைக்கிள் ஒட்டி கோவையை சேர்ந்த 7 வயது சிறுவன் அபிநவ் சாதனை படைத்துள்ளான். கிழக்கு கடற்கரை சாலையில் வழியில் எங்கும் நிறுத்தாமல் தொடர் சைக்கிள் ஓட்டிய அந்த சிறுவனின் சாதனை ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் அந்த சிறுவனுக்கு வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்