சென்னை : இலவச கோடைக்கால கால்பந்தாட்ட பயிற்சி முகாம்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் இலவச கோடை கால கால்பந்தாட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.
சென்னை : இலவச கோடைக்கால கால்பந்தாட்ட பயிற்சி முகாம்
x
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் இலவச கோடை கால கால்பந்தாட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. மெட்ராஸ் விளையாட்டு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இப்பயிற்சி முகாம் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது. பயிற்சியின் போது சிறப்பாக விளையாடிய சிறுவர்களுக்கு பரிசளிப்பு விழாவில் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் பேராசிரியர் ஞானசம்பந்தன் பரிசுகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிரிக்கெட்டை போல் அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்