கடத்தல் தங்கம் பறிமுதல் - விமான பயணியிடம் விசாரணை

துபாயிலிருந்து மதுரை வந்த தனியார் விமானத்தில் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.
கடத்தல் தங்கம் பறிமுதல் - விமான பயணியிடம் விசாரணை
x
புர்கா ஆடையில் மறைத்து கடத்தி வரப்பட்ட 116 கிராம் எடையுள்ள அலுமினியத்தால் அலங்காரம் செய்யப்பட்ட 146 தங்க விதைககள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றினர். அதை கடத்தி வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்