தனியார் பள்ளிகளில் இலவச கல்வி : வரும் 18 ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்

தனியார் பள்ளிகளில், 8 ம் வகுப்பு வரை இலவச கல்வி பயில்வதற்காக, இதுவரை 84 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.
தனியார் பள்ளிகளில் இலவச கல்வி : வரும் 18 ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்
x
தனியார் பள்ளிகளில், 8 ம் வகுப்பு வரை இலவச கல்வி பயில்வதற்காக, இதுவரை 84 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த  ஏழை குழந்தைகளின் 8 ஆம் வகுப்பு வரையிலான  கல்வி கட்டணங்களை, இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், மத்திய - மாநில அரசுகள் ஏற்கின்றன. இந்நிலையில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் இடங்களுக்கான ஆன்-லைன் பதிவு கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 84 ஆயிரம் பேர் பதிவு செய்திருப்பதாக, கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில், வரும் 18 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்