போலி ஆவணங்கள் தயாரித்த கும்பல் சிக்கியது : இலங்கையை சேர்ந்த 3 பேர் உள்பட 13 பேர் கைது
பதிவு : மே 12, 2019, 07:35 AM
போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த 13 பேர் கொண்ட கும்பலை கியூ பிரிவு போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.
போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த  13 பேர் கொண்ட கும்பலை கியூ பிரிவு போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். திருச்சியை சேர்ந்த கலையரசி என்ற பெண், மூளையாக செயல்பட்டதும், அவருக்கு உதவியாக ராதாகிருஷ்ணன் என்பவர் செயல்பட்டதும் தெரியவந்த‌து. இவர் திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைச் செயலாளராக இருக்கிறார்.  அச்சு அசலாக போலி பாஸ்போர்ட்டை தயாரிப்பதற்கு  இலங்கையைச் சேர்ந்த கிருபா, நிமலன், உதயகுமார் ஆகிய மூன்று நபர்களும்  உடந்தையாக இருந்துள்ளனர்.  இவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலி ஆவணங்கள், பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கலையரசி, ராதாகிருஷ்ணன், கிருபா உள்ளிட்ட 13 பேர் நீதிபதி சண்முகப்பிரியா முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2259 views

பிற செய்திகள்

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

47 views

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி : தலைமறைவான குடும்பத்தை தேடும் போலீசார்

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்து, தலைமறைவாக இருப்பவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

174 views

ஏற்காடு மலைப்பாதையில் விழுந்தது ராட்சத பாறை...

ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

12 views

கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் நிரம்பி வரும் ஏரிகள்

கிருஷ்ணகிரியில் தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

53 views

65-ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது பவானிசாகர் அணை

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பெற்ற பவானிசாகர் அணை, இன்று 65 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

62 views

கோவை கும்கி யானை முகாமிற்கு புது வரவு

கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு புது வரவாக டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து 33 வயதான ஆண் கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.