இந்தியாவின் முதல் சுரங்க மீன் காட்சியகம் - நம்ம சென்னையில்..
பதிவு : மே 11, 2019, 06:58 PM
சென்னையில் சுரங்க மீன் காட்சியகம்...
விஜிபி மரைன் கிங்டம் என்ற பெயரில் கடலோரத்தில் நீருக்கடியில் சென்று, கடல்வாழ் மீன்கள், சுறா, ஆமை வகைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களை பார்க்கும் அனுபவம் உள்ளிட்டவற்றை இந்தியாவிலேயே முதன்முறையாக அமைத்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.