குடிநீர் வழங்காததை கண்டித்து முற்றுகை போராட்டம் : கூடுதலாக குடிநீர் தொட்டி அமைக்க கோரிக்கை
பதிவு : மே 11, 2019, 12:58 AM
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள மகாராஜாபுரம் ஊராட்சியின், 6 வது வார்டு பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள மகாராஜாபுரம் ஊராட்சியின், 6 வது வார்டு பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையாக குடிநீர் வழங்க கோரியும், கூடுதலாக குடிநீர் தொட்டி அமைத்து தர கோரியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றவதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1256 views

பிற செய்திகள்

விக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு...

திமுக எம்எல்ஏ மறைவை தொடர்ந்து பேரவை செயலகம் நடவடிக்கை...

5 views

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே விபத்துக்கு காரணமான அரசுப்பேருந்தை பிடித்த போலீசார்

வேதமாணிக்கம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

5 views

திருப்பதியில் ஜீப் மோதி சென்னை சிறுவன் பலி...

திருப்பதி அருகே ஜீப் மோதியதில் சென்னையை சேர்ந்த 9 வயது சிறுவன் உயிரிழந்தான்.

15 views

மது போதையில் மோதல் - லாரி ஓட்டுநர் கொலை...

ஸ்ரீபெரும்புதூர் அருகே மது போதையில் லாரி ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.

12 views

பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - இருவர் பலி...

கரூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

19 views

விசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் : தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை

'சிவகாசி' என்ற பெயர் வரக் காரணமான விசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.