வேலூரில் தொகுதிக்கு தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் இருந்த எந்த தகவலும் வரவில்லை - சத்யபிரதா சாஹூ
பதிவு : மே 10, 2019, 07:14 PM
வேலூரில் தொகுதிக்கு தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்த எந்த தகவலும் வரவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறினார். வாக்கு எண்ணிக்கையின் போது, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாகவும் சத்யபிரத சாஹூ கூறினார். வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதலாக 3 கம்பெனி துணை ராணுவப்படை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

பிற செய்திகள்

அனுமதியின்றி மணல் கடத்தல் - 2 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 3 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட ஐயங்கார் குளம் கிராமத்திலுள்ள ஏரியில் அனுமதியின்றி மணல் கடத்தல் சம்பவம் நடந்தது.

18 views

வேலூர் : மாற்றுத்திறனாளிக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உதவி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த வளத்தூர் பகுதியை சேர்ந்த பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளியான வெங்கடேசனுக்கு அறுவை சிகிச்சை செய்ய இருபதாயிரம் ரூபாய் அளித்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உதவி செய்துள்ளார்.

80 views

"வேடந்தாங்கல் பறவைகள் வாழ்விடத்தின் பரப்பை சுருக்கக் கூடாது" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை

வேடந்தாங்கல் பறவைகள் வாழ்விடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

47 views

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சரிந்தது...

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது நீர்வரத்து வினாடிக்கு 1,891 கனஅடியாக சரிந்துள்ளது.

11 views

"உடனடியாக கோவில் ஊழியர்களுக்கு ஊதியம்" - பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கோரிக்கை

கொரோனா ஊரடங்கால் அறநிலையத் துறை அதிகாரிகள் 2 மாதமாக பணிக்கு செல்லாத நிலையில், உடனடியாக கோவில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.

250 views

காதலியை ஏமாற்ற முயற்சித்த காதலன் - காதலி போலீசில் புகார்

மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஆசை காட்டி மாணவியிடம் பணம் நகையை ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

173 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.