விருத்தாசலம் கல்லூரி மாணவி கொலை வழக்கு - மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆகாஷின் தந்தை மனு
பதிவு : மே 10, 2019, 06:56 PM
விருத்தாசலம் கல்லூரி மாணவி கொலை வழக்கில் தங்களது மகன் ஆகாஷ் கொலை செய்யவில்லை என அவரது தந்தை அன்பழகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.
ஆகாஷின் தந்தை அளித்துள்ள மனுவில் தமது மகனும், கொலை செய்யப்பட்ட பெண்ணும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் இருவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறியுள்ளார். எனவே தமது மகன் ஆகாஷ் அப்பாவி என்றும் அவன் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பெண்ணின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரேனும் கொலை செய்திருக்கலாம் என்றும் எனவே போலீசார் தீர விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆகாஷின் தந்தை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

1047 views

பிற செய்திகள்

ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான கடமை இந்தியாவுக்கு உள்ளது - கருணா அம்மான்

ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான கடமை இந்தியாவுக்கு உள்ளதாக இலங்கை முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

17 views

சென்னையில் 4 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை

சென்னையில் நான்கு மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

101 views

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுசரிப்பு

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நாள் அனுசரிக்கப்பட்டது.

12 views

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2,500 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

44 views

புதுச்சேரியில் வேம்படி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற வேம்படி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

12 views

டி.என்.பி.எல். கிரிக்கெட் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றிபெற்றது.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.