3% அகவிலைப்படியை வரும் 19 ஆம் தேதிக்குள் வழங்கக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
பதிவு : மே 10, 2019, 06:43 PM
மூன்று சதவீத அகவிலைப்படியை வரும் 19 ஆம் தேதிக்குள் வழங்கக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம் வணிகவரி அலுவலக வளாகத்தில், அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் அன்பரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அன்பரசு, சம்பள உயர்வு நிலுவை தொகையை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அதிகாரிகள் வாங்கி விட்டதாகவும் அவர்களுக்கு கீழ் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையை ஏன் இன்னும் வழங்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வரும் என தெரிந்து முன்கூட்டியே மத்திய அரசு செயல்பட்டபோது போல தமிழக அரசு ஏன் செயல்படவில்லை என்றும் அன்பர சுகேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

922 views

பிற செய்திகள்

அத்தி வரதரை தரிசிக்க குவிந்த பக்தர்கள்...

அத்திவரதர் உற்சவத்தின் 18வது நாளான இன்று அத்திவரதர் கத்திரிப்பூ நிற பட்டாடை அணிந்து காட்சி தந்து வருகிறார்.

18 views

பாலியல் தொல்லை - கொடுமை தாங்காமல் தற்கொலைக்கு முயன்ற பெண்

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் முகநூல் மூலம் பழக்கமான இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

64 views

"கப் கொண்டுவந்தால் 30% தள்ளுபடி" - டீ கடை உரிமையாளரின் புதிய முயற்சி

கம்போடியாவின் கம்போங் ஸ்பெயூ மாகாணத்தில், குப்பைகளால் அலங்காரம் செய்யப்பட்ட டீக்கடை ஒன்று அப்பகுதி மக்களிடையே, மிகவும் பிரபலமடைந்துள்ளது

23 views

கொட்டி தீர்க்கும் கனமழை - 25 மாவட்டங்கள் பாதிப்பு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆக உயர்வு

நேபாளத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமைளாக பாதிக்கப்பட்டுள்ளது.

32 views

குறைந்த விலையில் பெட்ரோல் சேமிக்கும் இயந்திரம் - கோவை அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை

கோவை அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள், குறைந்த விலையில் பெட்ரோலை சேமிக்க உதவும் இயந்திரத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

29 views

வானத்தில் பறந்து கண்காணிக்கும் ராணுவ வீரர் - பறக்கும் தட்டு தொழில்நுட்பத்தில் புதிய சாதனை

பாரீஸில் ப்ளை போர்டு என்கிற பறக்கும் வாகனத்தில் ராணுவ வீரர், நகரத்தை கண்காணிப்பது போன்ற கண்காட்சி நடைபெற்றது.

91 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.