புதுக்கோட்டை : பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய சமுதாய பொது கழிப்பிடங்கள்

புதுக்கோட்டையில் ஓராண்டாகியும் கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய சமுதாய பொது கழிப்பிடங்களின் திறப்பு விழாவை விரைவில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புதுக்கோட்டை : பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய சமுதாய பொது கழிப்பிடங்கள்
x
இதற்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட சமுதாய பொது கழிப்பிடங்கள் முறையாக பாரமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட சமுதாய பொது கழிப்பிடங்களை உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்