ஊதிய உயர்வு கோரி பிச்சை எடுக்கும் போராட்டம் - பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்பு

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் மண்சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு கோரி பிச்சை எடுக்கும் போராட்டம் - பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்பு
x
அனைத்து தொழிற்சங்க கூட்டு குழு சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மிகை நேரம் பணி வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்