தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை

தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை
x
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 
தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தில் அனல் காற்று வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையை பொறுத்தவரை ஓரளவுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்ப நிலை 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்