வேட்பாளர் மோகனை ஆதரித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம் மேற்கொண்டார்.
வேட்பாளர் மோகனை ஆதரித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்
x
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து தட்டப்பாறை ,தெற்கு சிலுக்கன்பட்டி, மறவன் மடம் அந்தோணியார் புரம் ,கூட்டுடன் காடு உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது பேசிய அவர், நலத்திட்டங்கள் கொடுக்கக்கூடிய கட்சி அதிமுக என்றும், அதனை கெடுக்க கூடிய கட்சி திமுக என்றும் புகார் கூறினார். 

அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்புதூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், திண்ணை பிரசாரத்தின் மூலம் வாக்கு சேகரித்தார்.அப்போது பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை, மற்ற கட்சிகளால் நிறைவேற்ற முடியாது என்றும் ஆளும் கட்சியால் மட்டும்தான் முடியும் என உறுதியளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்