ஒலி பெருக்கி மூலம் மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
பதிவு : மே 03, 2019, 02:44 AM
கடலூரில் கடல் சீற்றம் காரணமாக பொதுமக்கள் கடலுக்கு செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களாக பானி புயலின் தாக்கத்தால் கடல் சீற்றம் காரணமாக கடலூரில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் கடலூர் சில்வர் பீச்சில், கடல் அலைகளின் வேகம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக போலீசார் கடலுக்குள் யாரும் செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

101 views

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

200 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1299 views

பிற செய்திகள்

மதுரை : டிராக்டர் மீது சரக்கு லாரி மோதி விபத்து

மதுரை, திருமங்கலம் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.

11 views

தடை செய்யப்பட்ட இடத்தில் ஆவின் பால் பூத் - சிறு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு

திண்டிவனத்தில் தடை செய்யப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள ஆவின் பால் பூத்திற்கு சிறு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

19 views

நெல்லை : 500 வாழை மரங்களை சேதப்படுத்தி சென்ற யானை

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்து வடகரை கிராம பகுதியில் யானை, காட்டு பன்றி போன்ற வன விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

6 views

ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் - பொதுமக்கள் சாலை மறியல்

வெள்ளகோயில் பகுதிகளில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

12 views

வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் வைபவம் : முன்னேற்பாடுகள் தீவிரம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் வைபவம் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது.

35 views

கொட்டி தீர்த்த கனமழை - மக்கள் மகிழ்ச்சி...

திருத்தணியில் சுமார் 2 மணி நேரமாக கனமழை பெய்தது.

1053 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.