டி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் சந்திப்பு
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை, திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னையில் சந்தித்தார்.
அடையாறு இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, டி. ராஜேந்தர் தனது 2 - வது மகன் குறளரசனின் திருமண அழைப்பிதழை கொடுத்து, மண மக்களை நேரில் வாழ்த்த வருமாறு அழைப்பு விடுத்தார்.
Next Story