8 வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும் காங்கிரசுக்கு மன்னிப்பே இல்லை - பாமக தலைவர் ஜி.கே.மணி குற்றச்சாட்டு

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும், காங்கிரசுக்கு மன்னிப்பே கிடையாது என, பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
8 வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும் காங்கிரசுக்கு மன்னிப்பே இல்லை - பாமக தலைவர் ஜி.கே.மணி குற்றச்சாட்டு
x
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும், காங்கிரசுக்கு மன்னிப்பே கிடையாது என, பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவை நியாயப்படுத்துவதற்காக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இல்லாத காரணங்களை இருப்பதைப் போல சித்தரிப்பதாக புகார் தெரிவித்துள்ளார். இது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போன்ற செயலாகும் என்றும் ஜி.கே. மணி குற்றஞ்சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்