தீவிர தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி

உத்தரபிரதேச மாநிலம், மஹோபாவில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியாங்கா காந்தி, தீவிர பிரசாரம்
தீவிர தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி
x
உத்தரபிரதேச மாநிலம், மஹோபாவில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியாங்கா காந்தி, தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது, வாகனத்தில் பேரணியாக சென்ற பிரியங்கா காந்திக்கு வழி நெடுகிலும், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது அவர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என,கோரிக்கை விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்