பழைய பேருந்து நிலையம் இடிப்பு

சேலத்தில் புதிதாக கட்டப்படும் அதிநவீன ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்காக பழைய பேருந்து நிலையம் இடித்து அகற்றப்பட்டது
பழைய பேருந்து நிலையம் இடிப்பு
x
மத்திய அரசின் நிதி உதவியுடன் இந்த திட்டத்தை கடந்த மாதம் தமிழக முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். இதனையடுத்து பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டுள்ளது.பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த பேருந்துகள் அனைத்தும் அருகில் உள்ள போஸ் மைதானத்திற்கு மாற்றப்பட்டு தற்காலிக பேருந்து நிலையமாக தற்போது செயல்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்