அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் தொடர்பான வழக்கு - அரசிடம் விளக்கம் கேட்டு பதில் தர அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு
குழந்தைகளைப் பிரசவிக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் கிடைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் புதிய உத்தரவிட்டுள்ளார்.
குழந்தைகளைப் பிரசவிக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் கிடைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் புதிய உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் எஸ்எஸ் சுந்தர் அமர்வு, இது குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
Next Story