பழுதடைந்த அண்ணாமலையார் கோயிலின் தங்கத்தேர் - தங்கத்தேரின் கலசப்பகுதிகளை சரி செய்யும் பணி தொடங்கியது

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் உடைந்த தங்கத்தேரின் கலசப்பகுதிகளை சரி செய்யும் பணி தொடங்கியது
பழுதடைந்த அண்ணாமலையார் கோயிலின் தங்கத்தேர் -  தங்கத்தேரின் கலசப்பகுதிகளை சரி செய்யும் பணி தொடங்கியது
x
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் உடைந்த தங்கத்தேரின் கலசப்பகுதிகளை சரி செய்யும் பணி தொடங்கியது.பக்தர் ஒருவரது வேண்டுதலுக்காக தங்கதேர் 
இழுக்கப்பட்டது.அப்போது கோயில் பிரகாரத்தில் உள்ள ஒயரில் சிக்கி தங்கத்தேரின் கலசம் உடைந்தது.இரண்டு மாதத்திற்கு முன்புதான் ஆறு லட்ச ரூபாய் மதிப்பில் தங்கத்தேர் பழுது பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தங்கத்தேர் பழுதடைந்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தங்கதேரின் உறுதித்தன்மையை முழுமையாக பரிசோதித்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்