டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கான அனுமதியை திரும்ப பெறுக - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹெட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கான அனுமதியை திரும்ப பெறுக - ராமதாஸ் வலியுறுத்தல்
x
காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில்,மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்