"ரஜினி, மோடிக்கு வாக்களிக்க கூறவில்லை" - ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் பேட்டி

பாஜக அறிவித்த திட்டங்களில் நல்லவற்றை பாராட்டினாரே தவிர, மோடிக்கு வாக்களிக்குமாறு கூறவில்லை என ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.
ரஜினி, மோடிக்கு வாக்களிக்க கூறவில்லை - ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் பேட்டி
x
பாஜக அறிவித்த திட்டங்களில் நல்லவற்றை பாராட்டினாரே தவிர, மோடிக்கு வாக்களிக்குமாறு  கூறவில்லை என ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார். திருப்பூரில் கோவில் விழா ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்த அவர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் நட்பு அரசியலிலும் ஆரோக்கியமானதாக இருக்கும் என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்