இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி : புதுச்சேரி தேவாலயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பதிவு : ஏப்ரல் 21, 2019, 11:33 PM
இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதலை தொடர்ந்து புதுச்சேரியில் நகரப்பகுதியில் உள்ள பல்வேறு கிறிஸ்துவ தேவாலயங்களில் சோதனை நடைபெற்றது.
மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். பேராலயத்திற்குள் சந்தேகப்படும்படி இருந்த நபர்களின் உடமைகளிமும் சோதனை செய்தததால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.