சமூக சேவைகளில் ஈடுபடும் தன்னார்வ இளைஞர்கள் குழு
பதிவு : ஏப்ரல் 21, 2019, 08:22 PM
ஆதரவற்றவர்களுக்கு முடிவெட்டி உணவு வழங்கி சேவை
சேலம் இளைஞர்கள் குழு என்ற தன்னார்வு அமைப்பின் சார்பாக 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து  அம்மாவட்டத்தில்
ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குதல், மரம் நடுதல் உள்ளிட்ட
பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு சுற்றித் திரியும் 20க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்கு முடிவெட்டி அவர்களை குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து அந்த அமைப்பினர் உணவு வழங்கினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.