மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை தேவை
பதிவு : ஏப்ரல் 21, 2019, 06:39 PM
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர்  தபால் வாக்குகள் பாதுகாப்பு இல்லாமல் ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.மேலும் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்ட இடத்தில் பெண் ஒருவர் நுழைந்ததற்கு மாவட்ட ஆட்சியர் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.பின்னர் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் எதிர்க்கட்சிகள் வீன் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறியதற்கு  வாக்காளர்களின் வாக்குகளை பாதுகாக்கவே போராட்டம் நடத்தியாக கூறினார்.

பிற செய்திகள்

"கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்" - நடவடிக்கை எடுக்க மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

25 views

ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 664 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

5 மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 664 புலம்பெயர் தொழிலாளர்கள் கரூரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

16 views

"தனியார் பேருந்துகள் நாளை ஓடாது" - தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனம் தகவல்

நாளை முதல் அரசு பேருந்துகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ள நிலையில் தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது.

884 views

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி - சென்னையை சேர்ந்த இருவர் கைது

அரசு தேர்வு துறை இயக்குனர் போல் நடித்து வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்

16 views

செங்கல்பட்டில் 20 நாளில் 827 பேருக்கு கொரோனா

சென்னை மாநகராட்சியில், ராயபுரம் மண்டலத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து ஐநூறை தாண்டி உள்ளது.

34 views

தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி மைய தேர்வு அட்டவனை - 10,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு தேதி அறிவிப்பு

தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி மையத்தில் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.