சர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரம் : கைது செய்ய கோரி சாலை மறியல்

இதே விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ராஜேந்திரபுரத்திலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரம் : கைது செய்ய கோரி சாலை மறியல்
x
இதே விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த  ராஜேந்திரபுரத்திலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கத்திரிக் காடு, எருக்கலக்கோட்டை, ராஜேந்திரபுரம் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த  200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதேபோல் பரமந்தூர், கூத்தங்குடி பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்