39 மக்களவை தொகுதி தேர்தல் - வாக்குப்பதிவு சதவீதம்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிவாரியாக பதிவான வாக்குகள் விபரத்தை பார்க்கலாம்
39 மக்களவை தொகுதி தேர்தல் - வாக்குப்பதிவு சதவீதம்
x
திருவள்ளூர் மக்களவை தொகுதியில் 72 புள்ளி 02 சதவீத வாக்குகளும், வட சென்னையில் 61 புள்ளி 76 , தென் சென்னையில் 57 புள்ளி 43 மத்திய சென்னையில் 57 புள்ளி 86  , ஸ்ரீபெரும்புதூரில் 60 புள்ளி 61,  காஞ்சிபுரத்தில் 71.94  , அரக்கோணத்தில்  75.45 , கிருஷ்ணகிரியில் 73.89  , தர்மபுரி   மக்களவை தொகுதியில் 75.92 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் 71.27 சதவீத வாக்குகளும், ஆரணியில் 76.44  ,விழுப்புரத்தில் 74.96, கள்ளக்குறிச்சியில் 76.36 , சேலத்தில் 74.94, நாமக்கல்லில் 79.75, திருப்பூரில் 64.56, ஈரோட்டில் 71.15 , நீலகிரியில் 70.79, கோவை மக்களவை தொகுதியில்  63.67, சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.பொள்ளாச்சி  மக்களவை  தொகுதியில் 69.98 சதவீத வாக்குகளும், திண்டுக்கல் தொகுதியில்  71.13சதவீத வாக்குகளும், கரூரில் 78.96, திருச்சியில் 71.89, பெரம்பலூரில் 76.55, கடலூரில் 74.42  , சிதம்பரத்தில் 78.49 , மயிலாடுதுறையில் 71.13, தஞ்சையில்  70.68, சிவங்கை மக்களவை தொகுதியில் 71.55 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளளன.மதுரை மக்களவை தொகுதியில் 62.01 சதவீத வாக்குகளும், நாகையில் 77.28  ,தேனியில் 75.28, விருதுநகரில் 70.27 , ராமநாதபுரத்தில் 68.26,தூத்துக்குடியில் 69.41, தென்காசியில் 71.60 , திருநெல்வேலியில் 68.09, கன்னியாகுமரி மக்களவை தொகுதியில்   62.32 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.இதுபோல, புதுச்சேரி மக்களவை தொகுதியில் 81.57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்