மு.க. ஸ்டாலின் - க. அன்பழகன் வாக்குப்பதிவு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னை - தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார்.
மு.க. ஸ்டாலின் - க. அன்பழகன் வாக்குப்பதிவு
x
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னை - தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன், வீல் சேர் மூலம் வந்து, கீழ்ப்பாக்கம் பள்ளியில் ஓட்டு போட்டார்.

Next Story

மேலும் செய்திகள்