"விரைவில் விடிவுகாலம் " : வடிவேலு நம்பிக்கை

தமிழகத்திற்கு விரைவில் விடிவு காலம் பிறக்கும் என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்திற்கு விரைவில் விடிவு காலம் பிறக்கும் என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை - சாலிகிராமம் வாக்குச்சாவடியில் தமது வாக்கை பதிவு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, தமிழக மக்கள் எப்போதும் தெளிவாக முடிவு எடுப்பார்கள் என்று குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்