மதுரைக்கு புறப்பட்டு சென்ற ஆண்டாள் சூடிக்கலைந்த மாலை : கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது சாற்றப்படுகிறது
பதிவு : ஏப்ரல் 18, 2019, 03:07 AM
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கலைந்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு புறப்பட்டுச் சென்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ள  ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கலைந்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு புறப்பட்டுச் சென்றது. அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின் போது கள்ளழகருக்கு இந்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் சாற்றப்படுகிறது. 

பிற செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி : ஸ்டாலின் விமர்சனம் - அமைச்சர் கண்டனம்

டெல்டா மாவட்டங்களில் உரிய காலத்தில் தூர்வாரப்படுமா? என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், அவரது கருத்துக்கு அமைச்சர் காமராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 views

தஞ்சை அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை - காதலித்து விட்டு ஏமாற்றியதால் மனமுடைந்து முடிவு

தஞ்சை அருகே காதலித்த தன்னை விட்டு விட்டு காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததால் மனமுடைந்த காதலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

3 views

"திமுக மனுக்களை உண்மை என நிரூபிக்க நாங்கள் தயார்" - கே.என்.நேரு

தி.மு.க. அளித்த மனுக்கள் அனைத்தும் உண்மையானவை என நிரூபிக்க திமுக தயாராக உள்ளதாக அமைச்சர் காமராஜே கூறட்டும் என்றும் தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.

2 views

ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகள் அடைப்பு - சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் சமூக இடைவெளி மற்றும் முன்னெச்சரிககை நடவடிக்கை பின்பற்றப்படாததால் அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுளளது.

2 views

புதுப்பொலிவு பெறும் அங்கன்வாடி மையங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை கவர்வதற்காக கார்ட்டூன் படங்கள் வரையப்பட்டு வருகின்றன.

7 views

மயிலாடுதுறையில் மீண்டும் கறிவிருந்து கைது - வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸையும் கண்காணிக்கும் போலீஸ்

மயிலாடுதுறையில் மீண்டும் ஒரு கும்பல் கறி விருந்து நடத்தி கைதாகியுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.