"மோடி துணி மதிப்பு ரூ. 15 லட்சம்" - நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தருவதாக சொன்ன 15 லட்சம் ரூபாயை மோடி துணியாக தைத்துப் போட்டுக் கொண்டதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மோடி துணி மதிப்பு ரூ. 15 லட்சம் - நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
அரக்கோணம்  திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆதரித்து திருத்தணியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மோடிக்கு பயங்கர பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டார்.திமுக வெற்றி அடைந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு  இருக்காது என்றும் விவசாயிகள் நெசவாளர்கள் ஆகியோர் வங்கிகளில் வாங்கிய நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்