குடியாத்தம் : துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் அணிவகுப்பு

தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.
குடியாத்தம் : துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் அணிவகுப்பு
x
தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் அணிவகுப்பு நடத்தினர். அமைதியான மற்றும் பாதுகாப்பான வாக்குப் பதிவை உறுதி செய்யும் விதமாக அணிவகுப்பு நடத்தப்பட்டது. குடியாத்தம் காந்தி சிலையில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக நான்குமுனை சாலை வரை நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்