கட்சி நிர்வாகிகளுடன் சாலை மறியல் : திமுக எம் எல் ஏ மீது வழக்குப் பதிவு
பதிவு : ஏப்ரல் 15, 2019, 07:48 AM
காவல் துறையினரை அவதூறாக பேசியதாக காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்  நாடாளுமன்ற தொகுதியில்  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்,  பிரசாரம் செய்ய வந்தபோது, அங்கு ஏராளமான அதிமுகவினர் திரண்டனர். அந்த நேரத்தில்  திமுக  வேட்பாளரை ஆதரித்து  நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள வருவதாக இருந்தது. அதனால் தேரடி பகுதியில் திமுகவினரும் திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.  திமுகவினருக்கு தேர்தல் பிரசாரம் நடத்த அனுமதி வழங்கிய இடத்திலும் அதிமுகவினர் குவிந்தனர். இதனையடுத்து  அங்கு வந்த  காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ எழிலரசன், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் நிர்வாகிகளுடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்.  இதனால், விஷ்ணுகாஞ்சிபுரம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் திமுக எம்எல்ஏ எழிலரசன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

619 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4097 views

பிற செய்திகள்

புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த தனி குழுவை நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம்

5 பேர் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

47 views

சிப்காட் நிறுவனம் மீது புகார் - அதிகாரிகள் நேரில் விசாரணை

தூத்துக்குடி ஸடெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அமைச்சக அனுமதி இல்லாமல், சிப்காட் நிறுவனம் நிலம் வழங்கியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து மத்திய சுற்று சூழல் அமைச்சக அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

21 views

வரும் 26, 27 தேதிகளில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

வரும் 26, 27 ஆகிய தேதிகளில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்துள்ளது.

23 views

மம்தா பானர்ஜி தோல்வியடைவது உறுதி - பிரதமர் மோடி

மேற்குவங்க மாநிலம், ரனாகட்டில், பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

51 views

தீவிர தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி

உத்தரபிரதேச மாநிலம், மஹோபாவில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியாங்கா காந்தி, தீவிர பிரசாரம்

34 views

வட கொரிய அதிபர் கிம் ரஷ்யா பயணம்

ரஷ்ய அதிபர் புதினுடனான முதல் சந்திப்பு

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.