அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் எந்த காலத்திலும் இணையாது - தினகரன் திட்டவட்டம்

திருவண்ணாமலை மக்களவை தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் ஞானசேகரை ஆதரித்து தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்
அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும்   எந்த காலத்திலும் இணையாது - தினகரன் திட்டவட்டம்
x
பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், அதிமுகவும் அ.ம.மு.க.வும்  எந்த காலத்திலும் இணையாது என கூறினார்.தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தினகரன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்