என் நண்பனுக்காக வாக்கு சேகரிக்கிறேன் - இயக்குநர் சமுத்திரக்கனி
பதிவு : ஏப்ரல் 12, 2019, 05:38 PM
கட்சிகளை தாண்டி நண்பர் என்ற முறையிலே தான் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதாக இயக்குநர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
கட்சிகளை தாண்டி நண்பர் என்ற முறையிலே தான் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வந்ததாகவும் முதல் தலைமுறை வாக்காளர்கள் வேட்பாளர்களை தேடி கண்டுபிடித்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்றும் இயக்குநர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். மதுரையில் திமுக கூட்டணி  வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  இயக்குநர் சமுத்திரகனி வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

374 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3985 views

பிற செய்திகள்

வீடு கட்டும் இடத்தில் 60 வயது அரசமரம் : மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடவு

கோவையில் வீடு கட்டும் இடத்தில் உள்ள அரச மரத்தை வெட்டுவதை தவிர்த்து, மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடவு செய்துள்ளனர்.

10 views

7 முறை வென்ற ப.சிதம்பரம் என்ன செய்தார்? - ஹெச்.ராஜா கேள்வி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூர் பகுதியில் காரைக்குடி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா பிரச்சாரம் மேற்கொண்டார்.

3 views

15 வயது மதிக்கத்தக்க சிறுவன் உடல் மீட்பு : சிறுவனை அடையாளம் காணும் பணியில் போலீஸ்

திருவண்ணாமலை அருகே ஏரிக்கரையில், எரிந்த நிலையில் கிடந்த15 வயது மதிக்கத்தக்க சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.

46 views

கனிமொழி, கதிர்ஆனந்த் தகுதியிழப்பு செய்ய வேண்டும் : உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

கனிமொழி, கதிர்ஆனந்த் ஆகியோரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதியிழப்பு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

48 views

சொந்த ஊரில் திருமாவளவன் வாக்கு சேகரிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது சொந்த ஊரான, அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

78 views

பிரசாரத்தின் போது சாமி தரிசனம் செய்த அதிமுக வேட்பாளர்

மயிலாடுதுறை நாடாளுமன்ற போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆசைமணி திருப்பனந்தாள் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.