கோவையில் தனியார் புகைப்பட ஸ்டூடியோவில் கட்டுக்கட்டாக பணமா ?
பதிவு : ஏப்ரல் 12, 2019, 01:42 PM
தனியார் புகைப்பட நிறுவனத்தில் பணம் பதுக்கல் என தகவல்
கோவையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஜீரோ கிராவிட்டி போட்டோகிராபி என்னும் புகைப்படம் எடுக்கும் நிறுவனத்தில் பணம் பதுக்கப்பட்டு உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்றிரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வந்துள்ளனர். அந்த நிறுவன உரிமையாளர் அஜய் பெஞ்சமின், இல்லாததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.  இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல அந்த நிறுவனம் திறக்கப்பட்டது. அதிகாரிகள் எந்த நேரத்திலும் சோதனைக்கு வரலாம் என்ற நிலையில், வாடிக்கையாளர்கள் நிறுவனத்துக்கு உள்ளே செல்லும் போதும், வெளியே வரும் போதும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை காணப்படுகிறது.

பிற செய்திகள்

களைகட்டிய பெரியகோயில் சித்திரை தேரோட்டம்

ஆயிரக்கணக்கானோர் தேரை வடம்பிடித்து இழுத்து தரிசனம்

88 views

"பாஜக ஆட்சி : மதநல்லிணக்கத்திற்கு ஆபத்து" - வைகோ

பாஜக ஆட்சியில் தொடர்ந்தால் மதநல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

37 views

"தமிழை விற்று பிழைப்பு நடத்திய கட்சி திமுக" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திமுக படுதோல்வி அடையும் - அதிமுக படுபயங்கர வெற்றி அடையும்

47 views

"ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிப்பு" - தினகரன் குற்றச்சாட்டு

ஜிஎஸ்டியால் சிறு, குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமமுக துணை பொதுசெயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

21 views

விஜயகாந்த் பிரசார கூட்டத்தில் குத்தாட்டத்திற்கு ஏற்பாடு

மேடையில் ஆடிய பெண்ணுக்கு ஏற்ப நடனம் ஆடிய முதியவர்

118 views

இந்த முறையும் காங். எதிர்கட்சியாக முடியாது" - இல. கணேசன் ஆரூடம்

கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் எதிர்கட்சியாக கூட வர முடியாது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.