"கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதலமைச்சராவார்" - உதயநிதி ஸ்டாலின்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மகாராஜனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதலமைச்சராவார் - உதயநிதி ஸ்டாலின்
x
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மகாராஜனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். ஆண்டிப்பட்டியில் வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த அவர், 22 தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று, கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 ந்தேதியன்று ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார். பிரசாரத்தின் போது போக்குவரத்து  நெரிசலில் சிக்கி கொண்ட ஆம்புலன்சை போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்