தமிழக தேர்தல் டி.ஜி.பி.யாக அசுதோஸ் சுக்லா பொறுப்பேற்றார்
பதிவு : ஏப்ரல் 11, 2019, 06:11 PM
"பயமில்லாமல் வாக்களிக்க வாக்காளர்களுக்கு வேண்டுகோள்"- அசுதோஸ் சுக்லா
தமிழக தேர்தல் டி.ஜி.பி.யாக அசுதோஸ் சுக்லாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்த நிலையில், அவர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பயமில்லாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.