12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் : திட்டமிட்டபடி ஏப்ரல் 19-ல் வெளியாகும் - தேர்வுத்துறை

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 19-ஆம் தேதி வெளியாகும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் : திட்டமிட்டபடி ஏப்ரல் 19-ல் வெளியாகும் - தேர்வுத்துறை
x
தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளதால், பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி மாற்றப்படலாம் என செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தப்படி19-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வு துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்