தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை - தி.மு.க. அதிருப்தி
பதிவு : ஏப்ரல் 10, 2019, 05:34 PM
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் இன்று மீண்டும் தி.மு.க. மனு அளித்துள்ளது.
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள அந்த மனுவில், தேர்தல் ஆணைய செயல்பாடுகள் பாரபட்சமாக இருப்பதாகவும், தாங்கள் இதுவரை அளித்த புகார் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இதுவரை எந்த பதிலும் ஆணையத்திடம் இருந்து வரவில்லை என சுட்டிக்காட்டி உள்ளார். சென்னை காவல் ஆணையர், கூடுதல், இணை மற்றும் துணை ஆணையர்கள் மற்றும் சேலம் உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்கள் ஆகிய அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என்றும், காலம் குறைவாக உள்ள நிலையில் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தை நாடி தேவையான உத்தரவு பெற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அதில் தி.மு.க. சுட்டிக்காட்டி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1135 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4517 views

பிற செய்திகள்

முதல் டிரான்ஸ் அட்லாண்டிக் விமான பயணத்தின் நூறாவது ஆண்டு தினம்

கடந்த 1919 ஆம் ஆண்டு பிரிட்டன் விமானிகள் ஜான் அல்கிளாக் மற்றும் வைட்டன் பிரவுன், கனடாவில் இருந்து அயர்லாந்தின் கிளிப்டன் நகருக்கு வந்து தரையிறங்கினர்.

5 views

பிளாஸ்டிக் விற்றால் அபராதம் - நாளை முதல் அமல்..!

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

23 views

சீன அதிபருக்கு 66 வது பிறந்தநாள்... பெட்டி நிறைய ஐஸ்கிரீம் பரிசளித்த ரஷ்ய அதிபர்

தஜிகிஸ்தானின் தலைநகர் துஷான்பேவில் நடைபெற்று வரும் ஆசிய மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜிங்பிங் கலந்து கொண்டுள்ளார்.

10 views

இடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

7 views

தேனி : மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம் நடத்தினர்.

5 views

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம்

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம் பிடித்துள்ளது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.