வேலூர் : கணவருக்காக பிரசாரம் செய்த மனைவி..!

வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் துரைமுருகனின் மகனுமான கதிர்ஆனந்தை ஆதரித்து அவருடைய மனைவி சங்கீதா பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
வேலூர் : கணவருக்காக பிரசாரம் செய்த மனைவி..!
x
வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் துரைமுருகனின் மகனுமான கதிர்ஆனந்தை ஆதரித்து அவருடைய மனைவி சங்கீதா பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குடியாத்தம், காமாட்சி அம்மன்பேட்டை, நெல்லூர்பேட்டை ஆகிய பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்களுடன் சென்று அவர் வாக்குசேகரித்தார். அப்போது வீதி வீதியாகச் சென்று பொதுமக்களின் காலில் விழுந்து அவர் வாக்கு சேகரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்