வருமான வரி சோதனை தொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்
பதிவு : ஏப்ரல் 10, 2019, 04:20 PM
வேலூர் வருமான வரிச்சோதனை தொடர்பாககாட்பாடி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உரிய ஆவணங்கள் இல்லாததால் 124 கோடியே 63 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது  என்றும், நேற்று மட்டும் இரண்டு கோடியே 33 லட்சம்  பணம் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இதேபோன்று 283 கோடி ரூபாய் மதிப்பிலான 989.6 கிலோ தங்கம் மற்றும் 492.3 கிலோ வெள்ளியும் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் சத்யபிரத சாகு தெரிவித்தார். மேலும், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை நான்காயிரத்து 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், தேர்தலை கண்காணிக்க ஏழாயிரத்து 280 நுண்பார்வையாளர்கள்  நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு இடையிலான நாட்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்றும் சூலூர், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி இடைத் தேர்தல்  நடைபெற இருப்பதால் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தொடரும் என்றும் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

510 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4038 views

பிற செய்திகள்

பேருந்து விபத்தில் படுகாயமடைந்த 27 ஜெர்மனி பயணிகள் : மீட்க வந்த ஜெர்மன் விமானம்

ஜெர்மன் நாட்டில் இருந்து போர்சுகல் நாட்டிற்கு 55 பேர் சுற்றுலா சென்றிருந்தனர்.

42 views

கப்பற்படையின் 70 ஆண்டு கொண்டாட்டம் : பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பு நடத்த சீனா திட்டம்

சீன கப்பற்படை தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதமாக பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை நடத்த சீனா திட்டமிட்டுள்ளது.

11 views

மீண்டும் ரஜினிக்கு பாலிவுட் வில்லன்?

தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஒரு பாலிவுட் நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

105 views

மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு : ஆயிரக்கணக்காக பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

மதுரை அழகர் கோவில் சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாளான இன்று மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

28 views

ஒரே நாளில் 8 செ.மீ. மழை : அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கொடைக்கானல் பகுதியில் ஒரே நாளில் 8 சென்டி மீட்டர் மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

138 views

ராகுல்காந்தி வேட்பு மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு : சுயேட்சை வேட்பாளர் எதிர்ப்பை அடுத்து நடவடிக்கை

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேட்பு மனு மீதான பரிசீலனையை, வரும் 22ம் தேதி திங்கள் கிழமைக்கு, அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம் மனோகர் மிஸ்ரா ஒத்தி வைத்துள்ளார்.

138 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.