இந்தியா முழுவதும் ரூ.1908.76 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

இந்தியா முழுவதும் இதுவரை சுமார் ஆயிரத்து 908 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று, தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் ரூ.1908.76 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்
x
இந்தியா முழுவதும் இதுவரை சுமார் ஆயிரத்து 908 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று, தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை இதுவரை மொத்தம் 412 கோடி ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்