7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தின் கீழ் 66 வயது முதியவர் கைது
பதிவு : ஏப்ரல் 08, 2019, 07:17 PM
வேலூர் மாவட்டத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இராணிப்பேட்டை அடுத்த கொண்டகுப்பம் பகுதியை சேர்ந்த  66 வயதான ஸ்ரீராம், அதே பகுதியில் உள்ள 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தையடுத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இதனைதொடர்ந்து முதியவர் ஸ்ரீராமை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பிற செய்திகள்

எம்.ஜி.ஆர். சொன்னபடி சேவை அடிப்படையில் பொது வாழ்க்கை" - மனித நேய அறக்கட்டளை பற்றி சைதை துரைசாமி பெருமிதம்

பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருபவர்களை பிரபல ஊடகவியலார் சேத்தன் பகத் உலகிற்கு வெளிப்படுத்தி வருகிறார்.

86 views

கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு ஒருங்கிணைப்பாளர் நியமனம்

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு ஒருங்கிணைப்பாளராக நிலை நிர்வாக ஆணையர் பங்கஜ்குமார் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

30 views

"சூழ்நிலையை பொறுத்தே மேலும் தளர்வுகள் அளிக்கப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் பேச்சு

சூழ்நிலையை பொறுத்தே மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

49 views

தோண்ட தோண்ட கிடைக்கும் அரிய பொக்கிஷங்கள் - சுவாரஸ்யங்கள், அதிசயங்கள் நிறைந்த கீழடி ஆய்வு

கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் தோண்ட தோண்ட கிடைக்கும் அரிய பொக்கிஷங்கள், ஆதாரங்கள் அனைத்தும் தமிழர் நாகரிகத்தை பறைசாற்றி வருகிறது.

95 views

சென்னையில் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து - 63 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் பெற சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

43 views

காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை - கொரோனா தொற்றை குறைக்க நடவடிக்கை

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளே போலீசார் யாரையும் அனுமதிக்காததால் மீன் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.