அ.தி.மு.க. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
பதிவு : ஏப்ரல் 06, 2019, 04:46 PM
மாற்றம் : ஏப்ரல் 06, 2019, 09:00 PM
அதிமுக வேட்பாளர் வேணுகோபால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்
திருவள்ளூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வேணுகோபால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.அவர் ஆற்காடுகுப்பம்,அருங்குளம் கனகம்மா சத்திரம் காவேரி ராஜபுரம் திருவலங்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தார்.தான் வெற்றி பெற்றால் கிராம மக்களுக்கு தேவையான ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட வசதிகளை செய்து தருவதாக அவர் உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்" - அமித்ஷா

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

345 views

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

811 views

பிற செய்திகள்

ஸ்டாலின் நிலைப்பாடை மாற்றி 2021 தேர்தல் பற்றி பேசுகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டாலின் தனது நிலைப்பாட்டை மாற்றி தற்போது 2021 தேர்தலில் வெற்றிபெறுவேன் என்று கூறி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

3 views

சந்திரயான்- 2 - முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு

சந்திராயன் - 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

7 views

"நீட் தேர்வு கூடாது என்பது தான் அரசின் கொள்கை" - அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வு தமிழகத்தில் கூடாது என்பது தான் அரசின் கொள்கையாக உள்ளது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

8 views

டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களுக்கு விருது கிடையாது - பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அதிரடி உத்தரவு

டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களை டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு பரிந்துரை செய்ய கூடாது என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

6 views

அத்திவரதர் உற்சவம் - முதலமைச்சர் நாளை தரிசனம்

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கலந்து கொள்கிறார்.

34 views

அத்திவரதரை நீரில் வைக்காமல் இருப்பது பற்றி ஆகம விதிப்படி முடிவெடுக்கப்படும் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

அத்திவரதரை நீரில் வைக்காமல் இருப்பது பற்றி, ஆகம விதிப்படி தான் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

50 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.