தே.மு.தி.க கொடி ஏந்தி வந்த ஜெயலலிதா
பதிவு : ஏப்ரல் 06, 2019, 04:38 PM
அ.தி.மு.க கூட்டணி கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
மதுரை மாவட்டம் செக்கானூரணியில், பிரசாரத்திற்காக திரண்ட அ.தி.மு.க கூட்டணி கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த கலைநிகழ்ச்சிகள் நடந்தன. எம்.ஜி.ஆர் பாடல்களுக்கு நடனமாடி கலைஞர்கள் அசத்தினர். ஜெயலலிதா போல் வேடமிட்டு மேடைக்கு வந்த பெண் கலைஞர், தொண்டர்களின் கவனத்தை பெற்றார். தே.மு.தி.கவின் கட்சி கொடியை அசைத்து, அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்கு சேகரித்தார். இதனால் சிறிது நேரம் கலை நிகழ்ச்சி மேடை பரபரப்பாக காணப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்" - அமித்ஷா

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

341 views

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

807 views

பிற செய்திகள்

பார்வையாளர்களை கவர்ந்த பாய்மர படகு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கிருஷ்ணாஜிபட்டிணம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற பாய்மர படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

11 views

இரவுநேரங்களில் கிராமத்திற்குள் நுழையும் 3 காட்டுயானைகள் : பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிராமத்தில் இரவு நேரங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால்,பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

13 views

2 மாதமாக திறக்கப்படாத ஊட்டி தொட்டபெட்டா சாலை : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ரூ.1.89 கோடியில் சீரமைக்கப்பட்டும் திறக்கப்படாத அவலம்

37 views

வெளிநாட்டு பணத்தை காட்டி ரூ.3 லட்சம் மோசடி : 9 பேரை கைது செய்த போலீசார்

வெளிநாட்டு பணத்தை காட்டி தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

37 views

"6200 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள்" - அமைச்சர் தங்கமணி தகவல்

புதிதாக 6 ஆயிரத்து 200 மெகா வாட் மின் உற்பத்திக்கான அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

19 views

மேம்பால கட்டுமான பணிக்காக கட்டடம் இடிப்பு : மேற்கூரை சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் காயம்

சேலத்தில் மேம்பால கட்டுமானப் பணிக்காக கட்டிடம் இடிக்கப்பட்ட போது மேற்கூரை சரிந்து தொழிலாளர்கள் மூன்று பேர் காயமடைந்தனர்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.