கமல் தனித்து நிற்பதால் லாபம் இல்லை - பார்த்திபன்

கமல் தனித்து நிற்பதால் லாபம் இல்லை என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
கமல் தனித்து நிற்பதால் லாபம் இல்லை - பார்த்திபன்
x
.கமல் தனித்து நிற்பதால் லாபம் இல்லை,அவர் தனது கட்சிக்கு பலம் சேர்க்க வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.வடபழனியில் நடைபெற்ற குப்பத்து ராஜா திரைபடத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களின் மறதியை பயன்படுத்தி, அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்து வருவதாக குறிப்பிட்டார்.யோசித்து பார்த்தால் யாருக்கு
ஒட்டுப்போடுவது என்பதே பெரும் குழப்பமாக நீடிக்கிறது என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்