புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி - தற்காலிக தண்ணீர் தொட்டிகள் கட்டும் பணி தீவிரம்
பதிவு : மார்ச் 28, 2019, 12:45 PM
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் தொட்டிகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தற்காலிக தண்ணீர் தொட்டிகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.கடந்த 4 மாதங்களாக மழை பெய்யாததால் சத்தியமங்கலம், பவானிசாகர்,ஆசனூர் உள்ளிட்ட 7 வனச்சரகங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.இதனால் வனவிலங்குகள் குடிநீரூக்காக வனத்தை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் நுழைந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.ஏற்கனவே உள்ள தொட்டிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பி வரும் நிலையில், அதிகமாக வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் தொட்டிகள் கட்ட அனுமதி கிடைத்துள்ளது.இதனையடுத்து தற்போது காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே தற்காலிக தொட்டி கட்டப்பட்டு வருகிறது

பிற செய்திகள்

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை: இரு குழந்தைகள் உயிரிழந்த சோகம் - ஆபத்தான நிலையில் தந்தை மருத்துவமனையில் அனுமதி

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை தானும் விஷம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 views

கடலூர்: டீக்கடைகளுக்கு பிஸ்கட் சப்ளை செய்தவருக்கு கொரோனா

கடலூர் நகரம் முழுவதும் பல்வேறு கடைகளுக்கும் பிஸ்கட் சப்ளை செய்த பேக்கரி கடை உரிமையாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

4 views

மருத்துவ படிப்பு ஓ.பி.சி 27% இட ஒதுக்கீடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

16 views

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் திடீர் மாற்றம்

உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணையில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இரு நீதிபதிகள் அடங்கிய இரண்டு அமர்வுகளும், 4 தனி நீதிபதிகளும் அவசர வழக்குகளை விசாரிப்பர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

28 views

மழையும்... வெயிலும்... வானிலை நிலவரம்

தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.